மாடுகள் பட்டினியால் சாகும் அவலம் - தீவனம் வாங்க முடியாமல் திணறும் விவசாயிகள்

தர்மபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி கிராமத்தில் பராமரிக்கப்படும் கால்நடைகள் தீவனம் கிடைக்காமல் பட்டினியால் சாகும் நிலை உருவாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாடுகள் பட்டினியால் சாகும் அவலம் - தீவனம் வாங்க முடியாமல் திணறும் விவசாயிகள்
x
தர்மபுரி மாவட்டம்  உங்கரானஅள்ளி கிராமத்தில் பராமரிக்கப்படும் கால்நடைகள் தீவனம் கிடைக்காமல் பட்டினியால் சாகும் நிலை உருவாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  ஊரடங்கு உத்தரவால் பிற மாவட்டங்களில் இருந்து தீவனங்களை கொண்டு வர  முடியாததால், மாடுகளில் பால்சுரக்கும் தன்மை குறைந்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாடுகள் பட்டினியால் சாவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்