கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் - சார் ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் - சார் ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சார்ஆட்சியர் அலுவலகம் நகராட்சி அலுவலகம் மற்றும் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணிகளை சார் ஆட்சியர்  வைத்திநாதன் நேரில் பார்வையிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்