களத்தில் குதித்த அமைச்சர் ஜெயக்குமார்: மீனவ குடியிருப்பில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிருமிநாசினி நீரை பீச்சி அடித்து சுத்தம் செய்தார்.
களத்தில் குதித்த அமைச்சர் ஜெயக்குமார்: மீனவ குடியிருப்பில் கிருமி நாசினி தெளிப்பு
x
கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிருமிநாசினி நீரை பீச்சி அடித்து சுத்தம் செய்தார். ராயபுரம் gm பேட்டை  ஜெட் லாரியில் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீரில் கிருமிநாசினி கலந்து அனைத்து பகுதிகளிலும் தெளிக்கப்பட்டது.அமைச்சரே நேரடியாக வந்து துப்புரவு பணியில் ஈட்டுபட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்