144 தடை உத்தரவால் மூடப்பட்ட உணவகங்கள் - அம்மா உணவகத்தை நாடி வரும் நோயாளிகள்

குடியாத்தில் பெரும்பாலும் அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுள்ள நிலையில் , அம்மா உணவகத்தை நாடி நோயாளிகள் செல்கின்றனர்.
144 தடை உத்தரவால் மூடப்பட்ட உணவகங்கள் - அம்மா உணவகத்தை நாடி வரும் நோயாளிகள்
x
குடியாத்தில் பெரும்பாலும் அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுள்ள நிலையில் , அம்மா உணவகத்தை நாடி நோயாளிகள் செல்கின்றனர். அம்மா உணவகத்தில் உள்ளே நுழைவதற்கு முன் கைகளை நன்கு சோப்புகளை  கழுவிவிட்டு உள்ளே வர அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அடிக்கடி கிருமிநாசினி மூலம் உணவகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்