"வெளியே நடமாடினால் நிரந்தர சிறை"- கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வெளியே நடமாடினால், நிரந்தர சிறை தண்டனை வழங்கப்படும் என அந்த மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளியே நடமாடினால் நிரந்தர சிறை- கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை
x
கன்னியாகுமரி மாவட்டத்தில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வெளியே நடமாடினால், நிரந்தர சிறை தண்டனை வழங்கப்படும் என அந்த மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத்  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து ஊர் திரும்பியவர்களின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து டிரோன் மூலம் கண்காணிக்கப்படுவதாக எஸ்.பி.ஸ்ரீதர்  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்