ராமநாதபுரத்தில் 455 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 455 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவர ராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் 455 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்
x
ராமநாதபுரம் மாவட்டத்தில் 455 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவர ராவ் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றோடு வந்த அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். முன்னதாக கொரோனாவுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளையும் அவர் பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்