காணாமல் போன மீனவர்கள் குறித்து அறிக்கை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
பதிவு : மார்ச் 19, 2020, 06:52 PM
காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக எவ்வளவு மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம்  சேர்ந்த மல்லிகா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2005ஆம் ஆண்டு தமது கணவர் மீன் பிடிக்க சென்ற போது கடலில் விழுந்து காணாமல் போய்விட்டதாகவும், கணவரின் உடல் மீட்கப்படாததால், அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இறப்பு சான்றிதழ் இல்லாமல் இழப்பீடும் பெற முடியாது என்பதால், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் மல்லிகா கோரிக்கை விடுத்திருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கடந்த 13 ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் தொடர்பாக எவ்வளவு மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்

பிற செய்திகள்

சில்லரை விற்பனையில் அதிக விலையில் காய்கறிகள் : பொதுமக்கள் அதிர்ச்சி - அதிகாரிகள் எச்சரிக்கை

நெல்லையில், மொத்த விற்பனை காய்கறி சந்தையை விட, சில்லரை விற்பனை காய்கறி சந்தையில், காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

59 views

திருவள்ளூரில் கொரோனாவால் 12 பேர் பாதிப்பு

திருவள்ளூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

19 views

மூன்று வண்ணங்களில் அடையாள அட்டை : வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி

அரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வாரத்தில் 2நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

22 views

மாநகராட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் : ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை அளித்த தேமுதிக

தேமுதிக சார்பில், மாநகராட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

13 views

கொரோனாவுடன் போரிடும் இந்தியா : பாடகர் வேல்முருகனின் விழிப்புணர்வு பாடல்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பாடகர் வேல்முருகன் பாடியுள்ள பாடலை தற்போது பார்க்கலாம்.

18 views

ஊரடங்கு நேரத்தில் உற்சாகமாக பாடி மகிழும் மூதாட்டி : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் மூதாட்டி ஒருவர் களைப்பு தெரியாமல் இருக்க பாடல்களை பாடி மகிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது...

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.