கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - சென்னையில் 28 விமான சேவைகள் ரத்து

கொரோனா வைரஸ் பீதி காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, சென்னையில் 28 விமானங்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - சென்னையில் 28 விமான சேவைகள் ரத்து
x
கொரோனா வைரஸ் பீதி காரணமாக, பயணிகள் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, சென்னையில் 28 விமானங்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சென்னை வர வேண்டிய 14 விமானங்கள், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு புறப்படும் 14 விமானங்கள் சேவை நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்