பறவை காய்ச்சல் அச்சம் எதிரொலி - ஒரே நாளில் முட்டை விலை 33 காசுகள் சரிவு

பறவைக்காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முட்டை விலை ஒரே நாளில் 33 காசுகள் சரிவடைந்துள்ளது.
பறவை காய்ச்சல் அச்சம் எதிரொலி - ஒரே நாளில் முட்டை விலை 33  காசுகள் சரிவு
x
பறவைக்காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முட்டை விலை ஒரே நாளில் 33 காசுகள் சரிவடைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 33 காசுகள் குறைந்து, 2 ரூபாய் 90 காசுகளாக உள்ளது. 
மேலும் கேரளாவுக்கு அனுப்பப்படும் ஒரு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்