வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி முடித்த வீரர்கள் - பணியில் சேரும் முன் சத்தியபிரமாணம் எடுத்து கொண்டனர்

நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி முடித்த வீரர்கள் பணியில் சேரும் முன் சத்தியபிரமாணம் எடுத்து கொண்டனர்.
வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி முடித்த வீரர்கள் - பணியில் சேரும் முன் சத்தியபிரமாணம் எடுத்து கொண்டனர்
x
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி முடித்த வீரர்கள் பணியில் சேரும் முன் சத்தியபிரமாணம் எடுத்து கொண்டனர்.  46 வாரங்கள் பயிற்சி பெற்ற 350 ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் மற்றும் தேசிய கொடி மீது சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.   
பயிற்சியின் போது  சிறப்பாக செயல்பட்ட 5 ராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு 
நிகழ்ச்சி நடைபெற்றது. 



Next Story

மேலும் செய்திகள்