விஷாலை கடுமையாக சாடிய இயக்குநர் மிஷ்கின்

தன் மீது குற்றம் சுமத்திய விஷாலை இயக்குநர் மிஷ்கின் கடுமையாக சாடியுள்ளார்.
விஷாலை கடுமையாக சாடிய இயக்குநர் மிஷ்கின்
x
தன் மீது குற்றம் சுமத்திய விஷாலை , இயக்குநர் மிஷ்கின் கடுமையாக சாடியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின், தான் 13 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறிய விஷால் அதனை நிரூபிக்க வேண்டும் என குறிப்பிட்டார். தனது தாயை பழித்து பேசியதால் படத்தில் இருந்து விலகியதாகவும், சக்ரா படத்திற்காக தான் செய்த உதவியையும் விஷால் மறந்துவிட்டதாக மிஷ்கின் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்