சிஏஏ - இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் - தலையில் செங்கல்லை வைத்து பெண்கள் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 28வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சிஏஏ - இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் - தலையில் செங்கல்லை வைத்து பெண்கள் போராட்டம்
x
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 28வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலையில் செங்கற்களை வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, இஸ்லாமியர்கள் தலையில், அரசாங்கம் கல்லை போட்டுவிட்டது என குற்றம்சாட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்