ரஜினியின் அரசியல் முடிவு - சீமான் வரவேற்பு
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் முடிவை வரவேற்பதாக, சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் முடிவை வரவேற்பதாக, சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ரஜினிகாந்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் போராடி வருவதாக தெரிவித்துள்ள சீமான், நிச்சயம் வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story

