"2021 தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன்" - டிடிவி. தினகரன்

2021 சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
x
2021 சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்