"நான் முதலமைச்சர் ஆகமாட்டேன்" - ரஜினிகாந்த்

முதலமைச்சர் பதவி என்பதை தான் நினைத்து பார்த்ததே இல்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்தார்
x
முதலமைச்சர் பதவி என்பதை தான் நினைத்து பார்த்ததே இல்லை என்றும் படித்த தொலைநோக்கு எண்ணம்  கொண்ட இளைஞரை பதவியில் உட்கார வைக்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்