தொண்டு நிறுவன முயற்சியால் பொலிவு பெற்ற கண்ணகி நகர்

சென்னை, ‌ஈசிஆர் பகுதியை அடுத்த கண்ணகி நகரில் மாசடைந்த கட்டிடங்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் சீரமைத்து வருகிறது.
தொண்டு நிறுவன முயற்சியால் பொலிவு பெற்ற கண்ணகி நகர்
x
சென்னை, ‌ஈசிஆர் பகுதியை அடுத்த கண்ணகி நகரில், மாசடைந்த கட்டிடங்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் சீரமைத்து வருகிறது. தனியார் பெயிண்ட் நிறுவன உதவியுடன், கட்டிட சுவர்களில் வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வரை இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படும் கண்ணகி நகர், தற்போது தீட்டப்பட்டுள்ள ஓவியங்களால் புதிய பொலிவுடன் காணப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்