மாமல்லபுரம் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
மாமல்லபுரம் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
x
மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மாமல்லபுரத்திற்கு தாம்பரத்தை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 10 பேர் ஒரு குழுவாக சுற்றுலா வந்தனர். கடலில் குளிக்கும் போது தெலுங்கானா மாநிலத்தைச்  சைதீஸ்வரராவ் அலையில் சிக்கி உயிரிழந்தார். சிறிது நேரத்தில் கரை ஒதுங்கிய மாணவரின் சடலத்தை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்