கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33வது கல்லூரி ஆண்டு விழா: முதலிடம் பெற்ற 5 மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33 வது கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 33 வது கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக துணைவேந்தர் பிச்சு மணி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனையடுத்து பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 5 மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Next Story

