மாணவர்கள் தயாரித்த சோலார் கார் பந்தயம் - ஏராளமான பொறியியல் மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தேசிய அளவிலான சோலார் கார் பந்தயம் நடைபெற்றது.
மாணவர்கள் தயாரித்த சோலார் கார் பந்தயம் - ஏராளமான பொறியியல் மாணவர்கள் பங்கேற்பு
x
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தேசிய அளவிலான சோலார் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்