உலக மகளிர் தின விழா உற்சாக கொண்டாட்டம் - பெண் காவலர்கள் கேக் வெட்டி, ஆடிப்பாடி மகிழ்ச்சி

சென்னை புதுவண்ணாரப் பேட்டை காவல் நிலைய சமுதாய நலக் கூடத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
உலக மகளிர் தின விழா உற்சாக கொண்டாட்டம் - பெண் காவலர்கள் கேக் வெட்டி, ஆடிப்பாடி மகிழ்ச்சி
x
சென்னை புதுவண்ணாரப் பேட்டை காவல் நிலைய சமுதாய நலக் கூடத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பெண் காவல் ஆய்வாளர்கள்  மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.  அவர்கள்,  காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமிக்கு மாலை அணிவித்து,  கேக் வெட்டி ,  ஆடிப்பாடி மகளிர் தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். 

Next Story

மேலும் செய்திகள்