சென்னை : வடிவுடை அம்மன் திருக்கோவிலில் மாசி மாத உற்சவம் கோலாகலம்

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடை அம்மன் திருக்கோவிலில் மாசி மாத உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
சென்னை : வடிவுடை அம்மன் திருக்கோவிலில் மாசி மாத உற்சவம் கோலாகலம்
x
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடை அம்மன் திருக்கோவிலில் மாசி மாத உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்த உற்சவர் சந்திரசேகரும், மனோன்மணி தாயாரும்  பாடல்களுக்கும்  ஒய்யாலி, மகுடி உள்ளிட்ட கீர்த்தனைகளுக்கு ஏற்ப நடனமாடி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். 


Next Story

மேலும் செய்திகள்