"நிர்வாகத்திறன் மிகுந்த அரசை வேண்டுமென்றே கொச்சைப்படுத்துகிறார்" - ஸ்டாலின் மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு

நிர்வாகத் திறன் மிகுந்த அரசை எதிர்க்கட்சி தலைவர் வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நிர்வாகத்திறன் மிகுந்த அரசை வேண்டுமென்றே கொச்சைப்படுத்துகிறார் - ஸ்டாலின் மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு
x
நிர்வாகத் திறன் மிகுந்த அரசை, எதிர்க்கட்சி தலைவர் வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாகை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மேடையில் பேசிய அவர், அரசை பாராட்டவிட்டாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்