சதுரங்க போட்டியில் சாதனை படைத்த ஏழை பெண்: கல்ப் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.2.5 லட்சம் நிதியுதவி

சதுரங்க போட்டியில் சாதனை படைத்த ஏழை பெண்ணுக்கு கல்ப் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.2.5 லட்சம் நிதியுதவி.
சதுரங்க போட்டியில் சாதனை படைத்த ஏழை பெண்: கல்ப் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.2.5 லட்சம் நிதியுதவி
x
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த நந்திதா என்ற பெண் சதுரங்க போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்று, வுமன் கிராண்ட் மாஸ்டராக தேசிய அளவில் ஏழாவது இடத்தையும், ஆசிய அளவில் 29வது இடத்தையும் பெற்றுள்ளார். லாரி தொழிலாளியின் மகளான இவருக்கு 'கல்ப்' ஆயில் லூப்ரிகேஷன் இந்தியா நிறுவனம் சார்பில் இரண்டரை லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்