ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை வளர்க்க புதிய திட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை வளர்க்கும் வகையில், ஸ்டார் சேமிப்பு திட்டம் என்ற முறையை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நடைமுறை படுத்தியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை வளர்க்க  புதிய திட்டம்
x
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை வளர்க்கும் வகையில், ஸ்டார் சேமிப்பு திட்டம் என்ற முறையை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நடைமுறை படுத்தியுள்ளார். நன்றாக படித்து ஸ்டார் வாங்கும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஸ்டாருக்கும், ஒரு ரூபாய் தலைமை ஆசிரியர் வழங்குவார். அதை, அந்த மாணவர் தங்களுக்கான உண்டியலில் சேமித்து வைக்கின்றனர். இந்த திட்டம் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்