"ஒரு வாரத்திற்கு கட்சி நிகழ்ச்சிகள் ரத்து" - "7 நாட்கள் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்"

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவை அடுத்து, ஒரு வார காலத்திற்கு கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு கட்சி நிகழ்ச்சிகள் ரத்து - 7 நாட்கள் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்
x
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவை அடுத்து, ஒரு வார காலத்திற்கு கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 நாட்களுக்கு கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்