ஏரியா பிரிப்பதில் சாராய வியாபாரிகள் தகராறு - ஆண், பெண் வியாபாரிகள் கடும் வாக்குவாதம்

மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தில், ஏரியா பிரிப்பதில் கள்ளச்சாராய வியாபாரிகள், வாக்குவாதம் செய்யும் ஆடியோ வெளியாகியுள்ளது.
ஏரியா பிரிப்பதில் சாராய வியாபாரிகள் தகராறு - ஆண், பெண் வியாபாரிகள் கடும் வாக்குவாதம்
x
மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தில், ஏரியா பிரிப்பதில் கள்ளச்சாராய வியாபாரிகள், வாக்குவாதம் செய்யும் ஆடியோ வெளியாகியுள்ளது. ஆடியோவால் அதிர்ந்து போன போலீசார்,  கள்ளச்சாராய வியாபாரிகள் ஏசுராஜ், வாசுகி ஆகிய இருவரை தேடிவருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்