தங்கம் விலை கிராமுக்கு ரூ.109 உயர்வு

நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.109 உயர்வு
x
காலைநேர நிலவரப்படி , தங்கம் சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து 33ஆயிரத்தி 848 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றுக்கு109 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்தி 231 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், அதன் விலை உச்சம் தொட்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்