விசாகா கமிட்டியை உடனே அமைக்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினர் சாலை மறியல்

நெல்லையில் பெண்கள் அமைப்பினர், திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாகா கமிட்டியை உடனே அமைக்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினர் சாலை மறியல்
x
நெல்லையில் பெண்கள் அமைப்பினர், திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில், பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக நெல்லை - பாளையங்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  பெண்களை போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்