சிவகங்கை : மாசி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் அயம்பட்டியில் உள்ள கழுங்கு முனீஸ்வரர் ஆலய மாசி மாத திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
சிவகங்கை : மாசி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
x
சிவகங்கை மாவட்டம் அயம்பட்டியில் உள்ள கழுங்கு முனீஸ்வரர் ஆலய மாசி மாத திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சிறந்த காளைகளை 25 நிமிட நேரத்துக்குள் அடக்க 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும்,  காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்