கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா - பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா - பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்
x
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனை, ராமநாதபுரம் மாவட்ட டிஐஜி ரூபேஷ்குமார் மீனா தெரிவித்துள்ளார். கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத் திருவிழா இன்றும்  நாளையும் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள  ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 74 விசைப்படகுகள் மற்றும் 24 நாட்டுபடகுகளில் 2 ஆயிரத்து 881 பேர் செல்ல உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்