வேலூர் : மாயமான 4 பள்ளி மாணவிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் மீட்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, மாயமான பள்ளி மாணவிகள் 4 பேரை போலீசார் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் : மாயமான 4 பள்ளி மாணவிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் மீட்பு
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, மாயமான பள்ளி மாணவிகள் 4 பேரை போலீசார் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  நடுப்பேட்டை தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் 4 மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில், காட்பாடி ரயில்வே நிலையத்தில் வெளியூர் செல்லும் திட்டத்துடன் 4 மாணவிகள் இருந்தது தெரிய வந்தது. மாணவிகளை ரயில்வே போலீசார், குடியாத்தம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்