"வார்டு மறுவரையறை - நேரடி கள ஆய்வு" - மாநில தேர்தல் ஆணையர் உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக, நேரடியாக கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.
வார்டு மறுவரையறை - நேரடி கள ஆய்வு - மாநில தேர்தல் ஆணையர் உறுதி
x
விழுப்புரம் மாவட்டத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக, நேரடியாக கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை குறித்து, விழுப்புரத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்