நோய் தொற்றை கண்டறியும் நவீன ஆய்வகம் - ஆய்வகங்களை அதிகரிக்க மக்களவையில் கனிமொழி கோரிக்கை

நாட்டில் தற்போது நோய் தொற்று தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் ஒரே மையம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ளது என்றும், இது போதாது என மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
நோய் தொற்றை கண்டறியும் நவீன ஆய்வகம் - ஆய்வகங்களை அதிகரிக்க மக்களவையில் கனிமொழி கோரிக்கை
x
நாட்டில் தற்போது நோய் தொற்று தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் ஒரே மையம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ளது என்றும், இது போதாது என மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்தார். மேலும் இத்தகைய மையங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் கனிமொழி கோரிக்கை விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்