வரசித்தி விநாயகர் கோவில் சிலை திருட்டு வழக்கு - முக்கிய குற்றவாளி சிறையில் அடைப்பு

திருத்துறை பூண்டி அருகே 2016 ஆம் ஆண்டு வரசித்தி விநாயகர் கோவில் சிலையை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வரசித்தி விநாயகர் கோவில் சிலை திருட்டு வழக்கு - முக்கிய குற்றவாளி சிறையில் அடைப்பு
x
திருத்துறை பூண்டி அருகே 2016 ஆம் ஆண்டு வரசித்தி விநாயகர் கோவில் சிலையை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருத்துறை பூண்டி அருகே உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை,  2016 ஆம் ஆண்டு  திருடப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையத்தை ​சேர்ந்த பிரகாஷ் கைது செய்யப்பட்டார். 19 ஆம் தேதி வரை, சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்