சவாரி செய்வது போல ஆட்டோவில் ஏறிய இளைஞர் - கழுத்தில் கத்தி வைத்து ஓட்டுநரிடம் கொள்ளை

சென்னை பல்லாவரத்தில் ஆட்டோவில் சவாரி செய்வது போல ஏறி, ஆட்டோ ஓட்டுநரிடம் பணம், செயினை பறித்து சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவாரி செய்வது போல ஆட்டோவில் ஏறிய இளைஞர் - கழுத்தில் கத்தி வைத்து ஓட்டுநரிடம் கொள்ளை
x
சென்னை பல்லாவரத்தில் ஆட்டோவில் சவாரி செய்வது போல ஏறி, ஆட்டோ ஓட்டுநரிடம் பணம், செயினை பறித்து சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ஆட்டோ ஒன்றில் சவாரி செய்வது போல ஏறிய இளைஞர் ஒருவர், திடீரென ஓட்டுநரின் கழுத்தில் கத்தியை வைத்து, பணம், செல்போன் வாட்ச் உள்ளிட்டவற்றை பறித்து சென்றார். தகவலறிந்த பல்லாவரம் போலீசார், வினோத்குமார் என்ற அந்த இளைஞரை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்