கச்சத்தீவு திருவிழா - துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும் கப்பல்கள்

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு, நேற்றில் இருந்து ஐந்து தினங்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கச்சத்தீவு திருவிழா - துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும் கப்பல்கள்
x
கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு, நேற்றில் இருந்து ஐந்து தினங்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு  மீன்வளத் துறை  அறிவுறுத்தியுள்ளது. இந்திய, இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக துறைமுக பகுதிகளில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்தி வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்