வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - தீயை கட்டுப்படுத்த தீயணைப்புதுறை வீரர்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 3 ஆயிரத்து 700 அடி உயரம் கொண்ட பிரான்மலையில் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது.
வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - தீயை கட்டுப்படுத்த தீயணைப்புதுறை வீரர்கள் போராட்டம்
x
சிவகங்கை மாவட்டம்  சிங்கம்புணரி அருகே 3 ஆயிரத்து 700 அடி உயரம் கொண்ட பிரான்மலையில் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. 2 ஆயிரம் அடி உயரத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருடன் சேர்ந்து முயற்சித்து வருகின்றனர். பிரான்மலையில் ஏராளமான அரியவகை மூலிகைகள் காணப்படுவதால் காட்டுத்தீயை விரைந்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்