பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட மூலப் பொருட்கள்? - 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடைசெய்யப்பட்ட மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றதா? என்பதை விசாரித்து, 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட மூலப் பொருட்கள்? - 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில் பட்டாசு தயாரிப்பில் தடைசெய்யப்பட்ட மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றதா? என்பதை விசாரித்து, 6 வாரத்தில் அறிக்கை  தாக்கல் செய்ய சி.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்