"ஆவின் இயக்குநர்கள் தேர்வுக்கு தடை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மதுரை ஆவினில் 13 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதில், 11 ஆவின் இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆவினில் 13 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதில், 11 ஆவின் இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
Next Story