"பட்டா வழங்க ரூ.50,000 லஞ்சம்" - விஏஓ மீது மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்

வேலூர் அருகே பட்டா வழங்க லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பட்டா வழங்க ரூ.50,000 லஞ்சம் - விஏஓ மீது மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்
x
வேலூர் அருகே பட்டா வழங்க லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். பழையதொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்த லதா என்ற பெண் பட்டா வேண்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை அணுகி உள்ளார். ஆனால், பட்டா வழங்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அப்பெண், நடவடிக்கை எடுக்க கோரி,  மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்