அய்யா வைகுண்டர் அவதார தினவிழா - கடற்கரையில் திரண்ட அய்யா வழி பக்தர்கள்

அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் சூரிய ஒளி பதமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அய்யா வைகுண்டர் அவதார தினவிழா - கடற்கரையில் திரண்ட அய்யா வழி பக்தர்கள்
x
அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் சூரிய ஒளி பதமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்