விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்ட அமைச்சர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்ட அமைச்சர்
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில்  சிக்கி காயம் அடைந்தவர்களை  மீட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அம்மாபட்டி விளக்கில்   காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்  இருவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில்   அந்த வழியாக சென்று கொண்டிருந்த  பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி காயம் அடைந்தவர்களை   உடனடியாக மீட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்