சேவுகபெருமாள் அய்யனார் கோயில் உண்டியல் காணிக்கை - ரூ.5.61 லட்சம் ரொக்கம், 16 கிராம் தங்கம் காணிக்கை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பழமையான சேவுகபெருமாள் ஐயனார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, 6 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது.
சேவுகபெருமாள் அய்யனார் கோயில் உண்டியல் காணிக்கை - ரூ.5.61 லட்சம் ரொக்கம், 16 கிராம் தங்கம் காணிக்கை
x
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பழமையான சேவுகபெருமாள் ஐயனார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, 6 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது. அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில்,  5 லட்சம்  ரூபாய் ரொக்கமும், 16 கிராம் தங்கமும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்