வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில், நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது.
வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் தீ விபத்து
x
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில், நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியில், உள்ள நிர்வாக இயக்குநர் அலுவலக வளாகத்தில் மின்சார கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த, தீயணைப்பு வீரர்கள், விரைந்து தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்