சாமி கும்பிட சென்ற பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் திருடிய 3 பெண்கள் கைது

சாமி கும்பிட சென்ற பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சாமி கும்பிட சென்ற பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் திருடிய 3 பெண்கள் கைது
x
சாமி கும்பிட சென்ற பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி கிருஷ்ணர் கோவிலுக்கு சென்ற சுசீலா, தான் வைத்திருந்த மணிபர்ஸை காணவில்லை என புகார் அளித்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார்,  ஜானகி, பவுதாள், மாலா ஆகிய பெண்களை கைது செய்து, கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.Next Story

மேலும் செய்திகள்