"பணி ஓய்வு நாளில் 95 உத்தரவுகள் அதிரடியாக ரத்து" : விசாரணை நடத்த டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல டாஸ்மாக் மேலாளர் கடந்த 29 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதாகவும், அன்றைய நாளில் தான் கடைசியாக வெளியிட்ட 95 உத்தரவுகளை ரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளதாகவும் டாஸ்மாக் பணியாளர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
பணி ஓய்வு நாளில் 95 உத்தரவுகள் அதிரடியாக ரத்து : விசாரணை நடத்த டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை
x
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல டாஸ்மாக் மேலாளர் கடந்த 29 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதாகவும், அன்றைய நாளில்  தான் கடைசியாக வெளியிட்ட 95 உத்தரவுகளை ரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளதாகவும் டாஸ்மாக் பணியாளர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும்,  நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்