சென்னை விமான நிலையத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கொழும்பு, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
x
சென்னை விமான நிலையத்தில் கொழும்பு, சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பில் இருந்து வந்த இரு  பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில், உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மலேசியா செல்ல வந்த நூர்முகமது என்ற பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்