அரியலூர் : "வேளாண்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய பாமகவினர்"

அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை பாமகவினர் இழுத்து பூட்டினர்.
அரியலூர் : வேளாண்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய பாமகவினர்
x
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை பாமகவினர் இழுத்து பூட்டினர். அட்மா திட்ட தலைவரை மாற்றி புதிய தலைவரை நியமிக்ககோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை உள்ளே வைத்து வேளாண்மை துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்