"ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்க" - காஞ்சிபுரம் ஆட்சியருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம், கரிசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை மூன்று மாதத்தில் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய, காஞ்சிபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்க - காஞ்சிபுரம் ஆட்சியருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு
x
காஞ்சிபுரம், கரிசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை மூன்று மாதத்தில் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய, காஞ்சிபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை, தாமாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக நீதிபதி சேர்த்து, இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Next Story

மேலும் செய்திகள்