கேன் குடிநீர் உற்பத்திற்கு உரிமம் இல்லையா? - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம்

கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் குற்றச்சாட்டு உண்மையில்லை என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கேன் குடிநீர் உற்பத்திற்கு உரிமம் இல்லையா? - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம்
x
கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் குற்றச்சாட்டு உண்மையில்லை என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. நிலத்தடி நீர் எடுக்க சில வரைமுறைகள் வகுத்து ஏற்கனவே அரசாணையை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அனுமதியற்ற கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்படுவதாகவும், கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்